Period.End of Sentence என்ற இந்திய ஆவண படத்திற்கு ஆஸ்கார் விருது

91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் Period.End of Sentence என்ற இந்திய ஆவண படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.

இந்தப்படம் பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்தப் படம்  2018 ம் ஆண்டு ஏப்ரல் 5 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ராக்யா செக்தாப்சி இயக்கி இருந்தார்.

நாப்கினை எளிமையான முறையில் தயாரித்த முருகானந்தம் அருணாச்சலத்தின் தயாரித்ததை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

(Visited 18 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *