தற்போது நடைபெற்று வரும் பாஜகவின் தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் மோடி ஊழலற்ற ஆட்சியைத் தமது அரசு தந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியதன் முக்கிய அம்சங்கள்.
- 10% இட ஒதுக்கீட்டில் மற்ற எந்த பிரிவினரும் அவர்களது கோட்டாவில் பாதிக்கப்படாத வண்ணம் சட்டம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார்.
- நாட்டின் வளர்ச்சியே தமது அரசின் முழுமுதற்குறிக்கோள்.
- சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால் இன்றைய இந்தியா வேறு இந்தியாவாக இருந்திருக்கும்.
- நம்முடைய கட்சி அமைப்பின் வலிமையே நமது பலம்.
- ஏழைகளுக்குத் தமது அரசு நியாயம் செய்துள்ளது என்று தெரிவித்தார்.
(Visited 39 times, 1 visits today)