வாரக் கடைசியாம் ; அதனால்தான் இந்த போட்டோவும் – யாசிகா ஆனந்த்

இருட்டு அறை முரட்டுக் குத்து என்ற படத்தில் நடித்தவர் யாசிகா ஆனந்த். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானார். அவரது பக்குவம் பலரையும் ஆச்சரியப் படுத்தியது. இதனால் அவருக்கென தனி வாசகர் வட்டம் உருவாகியது.

பிக் பாசிற்கு பின் மகத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு குறும்படத்தில் கவர்ச்சியாக நடிக்க உள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

(Visited 16 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *