அஜித் குமார் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரின் படத்தில் நடித்து வருவது தெரிந்தே.
இன்று இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.நேர் கொண்ட பார்வை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான இந்தித் திரைப்படம் பிங் படத்தின் ரீமேக்காகும்.
இப்படத்தை சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.
(Visited 191 times, 1 visits today)