ஜிஎஸ்டி வரி -மத்திய அரசு மேலும் சலுகைகள் வழங்கியது.

மத்திய -மாநில அமைச்சர்கள் உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 32 வது கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது .ஜிஎஸ்டி வரி நடப்புக்கு வந்த பின் ,தொடர்ச்சியாக ஒவ்வொரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூடும் போதும் மத்திய அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது .

நேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

ஆண்டுக்கு 1.5 கோடி விற்பனை நடத்தும் சிறு குறு வணிக நிறுவனங்களுக்கு இலவசமாக பில்லிங் மற்றும் அக்கவுண்டிங் மென் பொருள் வழங்க முடிவு .
ஜிஎஸ்டி வரி இனி ஆண்டுக்கு 40 லட்சம் விற்பனை நடக்கும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே . முன்பு அது உச்ச வரம்பு 20 லட்சமாக இருந்தது .

மேலும் அதிக தகவல்களுக்கு

https://www.gst.gov.in/

(Visited 17 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *