வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
செய்கின்ற காரியத்தில் செயலுறுதியும், நம்பியவர் காக்கும் நற்திறமும், நெறிநூல் கற்றுத் தெளிந்தறியும் சிறப்பும், அனைத்தும் சிறந்தோங்க அணைக்கும் முயற்சியும், ஒருங்கே கொண்ட சிறப்புடையான் ஆலோசனை கூறத் தகுதி கொண்ட அமைச்சனாவான்.
(Visited 9 times, 1 visits today)