தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
பல்வேறு நிலைகளில் பயன்தரும் வினையை ஆய்ந்து அறிதலும், அவ்வினையைச் செய்யும் போது அதற்குரிய வல்லமை பொருந்திய வகையில் தெரிந்து செயலாக்குதலும், உரியோரைச் சேர்க்க, உதவாரை நீக்க உற்றதிதுதான் என அறுதியிட்டுச் சொல்லும் வன்மையும் பெற்றவரே ஆலோசனை கூறும் தகுதியுடை அமைச்சராவார்.
(Visited 27 times, 1 visits today)