அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
ஒட்டுமொத்த உலகநலன் காக்கும் ஒப்பற்ற அறங்களை அறிந்து, கற்றுத் தேர்ந்து, தக்கதை உணர்த்தும் தகுதியாற் சிறந்த சொல்லோனை, நலிந்த காலத்தும், வலிய காலத்தும், செயலின் வன்மை, செயலாக்கும் தன்மை அறிந்தவனும், நாட்டை ஆளும் தலைவனுக்குத் தேர்ந்த, நுண்ணிய, நிகரில்லா ஆலோசனை வழங்க வல்லோன் ஆவான்.
(Visited 9 times, 1 visits today)