மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
இயற்கை அளித்த அறிவும், நூலால் தொகுத்த அறிவும் இயைந்த ஒருவர்க்கு, அதைவிட மிக்க அறிவு மறைபொருளாக முன்நிற்பது யாதும் உளவோ? எனும் வினா எழுப்பி, இவ்விரு அறிவுகளைத் தாண்டி, சூழ்ச்சியை உடைக்கும் திறவுகோல் வேறு இல்லை என உறுதிபடக் கூறுகிறார் வள்ளுவர்.
(Visited 21 times, 1 visits today)