இந்தியாவின் முதல் கார்பன் நியூட்ரல் ஆலை – மஹிந்திரா நிறுவனம் சாதனை

கார் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா நிறுவனம் , தனது இகத்புரி நகரில் உள்ள கார் தயாரிப்பு ஆலை , ஒரு ‘கார்பன் நியூட்ரல் ‘ ஆலை என்று அறிவித்துள்ளது .

கார்பன் நியூட்ரல் ஆலை என்பது கார்கள் தயாரிப்பின் போது வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை ,வேறு வழிகளில் சமன்படுத்தி , ஆலையில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவில் எந்தவிதமான மாற்றத்தையும் இல்லாமல் இருப்பதாகும் .

 

(Visited 17 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *