தமிழக காங். வேட்பாளர் பட்டியில் வெளியீடு; ஈ.வி.கே.எஸ் தேனியில் நிற்கிறார் ;சிவகங்கைக்கு நோ வேட்பாளர் அறிவிப்பு

லோக்சபா தேர்தல் 2019 ல் போட்டியிடும் தமிழக காங். வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 9 தொகுதியிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் காங்கிரஸ் போட்டி இடுகிறது.

 

சிவகங்கை தொகுதி தவிர்த்து மற்ற தொகுதிகள் அனைத்திலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ். ப.சிதம்பரம் மீதும் , கார்த்தி சிதம்பரம் மீதும் ஊழல் வழக்குகள் இருப்பதால் இவர்களை  நிறுத்த கட்சி மேலிடம் தயங்குகிறது. இதனால் சுதர்சன நாச்சியப்பன் நிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது. ஆனால் ப.சிதம்பரத்தை மீறி யாரையும் நிறுத்த மாட்டார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது.

  1. திருவள்ளூர் – கே. ஜெயக்குமார்

2. ஆரணி – எம்.கே.விஷ்ணு பிரசாத்

3. கிருஷ்ணகிரி – ஏ.செல்லக்குமார்

4. திருச்சி – எம்.கே.விஷ்ணு பிரசாத்

5. கரூர் – ஜோதிமணி

6. தேனி – சு.திருநாவுக்கரசர்

7. விருதுநகர் – மாணிக்கம் தாகூர்

8. கன்னியாகுமரி – வசந்தகுமார்

9. புதுச்சேரி – வைத்தியலிங்கம்

 

(Visited 5 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *