21-04-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

 

Related image                                                                            

இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு

ஸ்ரீ விகாரி வருஷம் சித்திரை மாதம் 8ஆம் நாள், ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை

த்விதியை திதி மாலை 3.20 மணி வரை பிறகு த்ரிதியை

விசாகம் நக்ஷத்திரம் நாள் முழுவதும்

ராகுகாலம் : மாலை 4.30 – 6.00

எமகண்டம் : மாலை 12.00 – 1.30

நல்ல நேரம்: காலை 6.30 – 7.30 மாலை 3.30 – 4.30

சூலம் : மேற்கு

 

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:

 

அஸ்வதி:

 

அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். உடல் நிலை சோர்வடையும். கவனம் தேவை.

 

பிள்ளையார் வழிபாடு பெருமைகளைச் சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

பரணி:

 

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். புண்ணியத் தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஒப்பந்தம் கைகூடும்.

 

அம்பாள் வழிபாடு அல்லல்களை நீக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

கார்த்திகை:

 

புதிய ஆடை, தங்க நகை/நாணயம் வாங்கிச் சேர்ப்பீர்கள். நீண்டநாளைய ஆசை ஒன்று பூர்த்தியாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு மூலம் குடும்ப விஷயங்கள், சுப நிகழ்வுகள் குறித்த நல்ல முடிவுகள் வந்து அதனால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய வீடு, ஃப்ளாட், இடம் ஏதாவது ஒன்று முன்பதிவு செய்ய அல்லது வாங்க வாய்ப்புள்ளது.

 

முருகனை வழிபட முன்னேற்றம் கைகூடும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

 

ரோகிணி:

 

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

 

அம்பாள் வழிபாடு அருமையான நாளாக்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

மிருகசீர்ஷம்:

 

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். குடும்பத்தினரிடம் கோபப்படவோ, வாக்குவாதம் செய்யவோ வேண்டாம். பொறுமை அவசியம். பயணங்களின் போது கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். கூர்மையான பொருட்களைக் கையாளும் போது கவனம் தேவை.

 

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களை நீக்கி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

திருவாதிரை:

 

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வராக்கடன் வசூலாகும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். பணம் வரும் நாள். எதிர்காலத்திட்டம் ஒன்று தீட்டுவீர்கள், அது வெற்றிகரமாக அமையும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

 

ஸ்ரீதுர்க்கை வழிபாடு துன்பங்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

புனர்பூசம்:

 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பெரிதாகுமோ என்று பயந்த ஒரு பிரச்சனை பாதிப்பின்றி ஒன்றுமில்லாமல் மறைந்து போய் நிம்மதி தரும். காரிய தாமதங்கள் இருந்தாலும் இறுதியில் காரியங்கள் சிறப்பாக முடியும். பேச்சில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் வாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் மறையும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்.

 

தக்ஷிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

பூசம்:

 

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

 

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

ஆயில்யம்:

 

அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். கனரக இயந்திரங்களில் பணியாற்றுவோர் கவனமுடன் இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம்.

 

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

மகம்:

 

பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அவசியமற்ற விஷயங்களில் கருத்துச் சொல்ல வேண்டாம். காரியத் தாமதங்கள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். மொத்தத்தில் செயல்பாடுகளில் கவனம் தேவை.

 

கணபதி வழிபாடு நன்மைகளைத் தரும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.

 

பூரம்:

 

பணம் வரும் நாள். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்காலத்திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். அது வெற்றிகரமாக அமையும்.

 

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

உத்திரம்:

 

நண்பர்களின் உதவிகள் கிட்டும். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு சாதகமான அம்சங்கள் வெற்றியைத் தரும். நேர்முகத் தேர்வில் சாதகமான அமைப்பு, வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு. விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களிடையே மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தினர், நண்பர்களிடையே நீண்ட நாள் கருத்து வேறுபாடுகள் விலகும். கலைத்துறையினருக்குப் பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்.

 

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

ஹஸ்தம்:

 

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

 

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

சித்திரை:

 

யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம். மனக்குழப்பங்கள் ஏற்படும் நாளாக இருப்பதால் நன்கு யோசித்துச் செயல்படவும். பெரியோரிடம், குறிப்பாக தாய் தந்தையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

 

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

ஸ்வாதி:

 

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

 

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

விசாகம்:

 

அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். கனரக இயந்திரங்களில் பணியாற்றுவோர் கவனமுடன் இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம்.

 

முருகனை வழிபட முன்னேற்றம் வரும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

 

அனுஷம்:

 

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

 

ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.

 

கேட்டை:

 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் இன்றைய பணி இலக்குகளை பாதிப்பின்றி எட்டுவீர்கள். வெளி இடங்களில் பிரச்சனைகள் பெரிதாவது போல இருந்தாலும் பாதிப்பு இருக்காது. உங்கள் நற்பெயருக்கு களங்கம் வராது. நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். கொடுத்த பணியைச் செவ்வனே முடித்து அதிகாரிகள், சக ஊழியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். வாக்குக் கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது, கடன் கொடுப்பது இதெல்லாம் வேண்டாம்.

 

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

மூலம்:

 

பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். கடன் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். ஜாமீன் கொடுப்பதோ கையெழுத்திடுவதோ சிக்கல்களில் முடியும். கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. வயதில் மூத்தோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை.

 

பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

பூராடம்:

 

புதிய ஆடை, தங்க நகை/நாணயம் வாங்கிச் சேர்ப்பீர்கள். நீண்டநாளைய ஆசை ஒன்று பூர்த்தியாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு மூலம் குடும்ப விஷயங்கள், சுப நிகழ்வுகள் குறித்த நல்ல முடிவுகள் வந்து அதனால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய வீடு, ஃப்ளாட், இடம் ஏதாவது ஒன்று முன்பதிவு செய்ய அல்லது வாங்க வாய்ப்புள்ளது.

 

அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

உத்திராடம்:

 

நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். சில பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது

 

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

திருவோணம்:

 

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்துடன் புண்ணியத் தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். பணம் வரும் நாள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி லாபத்துக்கு அடிகோலும்.

 

அம்பாள் வழிபாடு அல்லல்களைத் தீர்க்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

அவிட்டம்:

 

பணவரவு இருக்கும். அலைச்சல் இருக்கும், ஆனால் எடுத்த பணி நிறைவேறி நிம்மதி பெறுவீர்கள். மகன்/மகளுக்கு சுப நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். வாக்கு வாதம் வேண்டாம். முக்கியமான வேலைகளில் கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.

 

துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

சதயம்:

 

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்துடன் புண்ணியத் தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். பணம் வரும் நாள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி லாபத்துக்கு அடிகோலும்.

 

தீயபலன்களின் தாக்கம் குறைய துர்க்கை வழிபாடு அவசியம். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

பூரட்டாதி:

 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் இன்றைய பணி இலக்குகளை பாதிப்பின்றி எட்டுவீர்கள். வெளி இடங்களில் பிரச்சனைகள் பெரிதாவது போல இருந்தாலும் பாதிப்பு இருக்காது. உங்கள் நற்பெயருக்கு களங்கம் வராது. நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். கொடுத்த பணியைச் செவ்வனே முடித்து அதிகாரிகள், சக ஊழியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். வாக்குக் கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது, கடன் கொடுப்பது இதெல்லாம் வேண்டாம்.

 

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் விலகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

உத்திரட்டாதி:

 

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

 

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

ரேவதி:

 

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்புக் கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்கால முன்னேற்றத்துக்கான திட்டம் ஒன்றை நண்பர் உறவினர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

 

தீயபலன்களின் தாக்கம் குறைய துர்க்கை வழிபாடு அவசியம். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

ஸ்ரீ மாத்ரே நம:

 

சுபம்

𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎
(Visited 34 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *