மெகா கூட்டணியை தமிழகத்தில் பாஜக அமைக்கும் -தமிழிசை

சென்னை: இன்று சென்னையிலுள்ள எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர், தமிழகத்தில் பாஜக மெகா கூட்டணியை அமைக்கும் என்றார். காங்கிரசால் உ.பியில் மெகா கூட்டணியை அமைக்க இயலவில்லை என்றும் தெரிவித்தார்.

(Visited 16 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *