06-05-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

Related image                                                                                

 

இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு

ஸ்ரீ விகாரி வருஷம் சித்திரை மாதம் 23ஆம் நாள், மே 6ஆம் தேதி திங்கட்கிழமை

த்விதியை திதி நாள் முழுவதும்

கார்த்திகை நக்ஷத்திரம் மாலை 5.23 வரை பிறகு ரோகிணி

ராகுகாலம் : காலை 7.30 – 9.00

எமகண்டம் : காலை 10.30 – 12.00

நல்ல நேரம்: காலை 6.00 – 7.00 மாலை 4.30 – 5.30

சூலம் : கிழக்கு

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:

அஸ்வதி:

மாலை 5.23 வரை:

புதிய முயற்சிகள் வேண்டாம். இயந்திர சாதனங்களில் பணியாற்றுவோருக்கு கவனம் தேவை. பயணங்களில் கவனம் அவசியம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

மாலை 5.23க்குப் பிறகு:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

பரணி:

மாலை 5.23 வரை:

பணம் வரும் நாள். பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவி கிட்டும். தொழிலில் நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடுவீர்கள். நீண்ட நாள் இழுபறியான ஒரு விஷயம் குறித்து நல்ல முன்னேற்றமான தகவல் வரும்.

மாலை 5.23க்குப் பிறகு:

உடல் நலனில் கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக தகப்பனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். கோபம் வந்தால் யாரிடமும் பேசவேண்டாம். தடுமாற்றங்கள் இருக்கும் போலத் தெரிவதால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படவும். அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

கார்த்திகை:

மாலை 5.23 வரை:

உடல் நலனில் கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். இயந்திரப் பணியாளர்கள் வேலையில் கவனம் தேவை. அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

மாலை 5.23க்குப் பிறகு:

அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நீண்ட நாள் வாட்டிய பிரச்சனை முடிவுக்கு வந்து நிம்மதி பெறுவீர்கள். அலுவலகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். கலைத்துறையினர் வெற்றி வாகை சூடுவார்கள்.

முருகனை வழிபட அல்லல்கள் தீரும், நன்மை பெருகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

 

ரோகிணி:

மாலை 5.23 வரை:

போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு தேடி வரும். உயர்கல்விக்கு விண்ணப்பித்திருப்போருக்கு எதிர்பார்த்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக அமையும். கலைஞர்கள் பாராட்டப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு கூடும்.

மாலை 5.23க்குப் பிறகு:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மிருகசீர்ஷம்:

மாலை 5.23 வரை:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும். பணம் வரும். பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவி கிட்டும்.

மாலை 5.23க்குப் பிறகு:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் நன்மை ஏற்படும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நலம் சேர்க்கும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

திருவாதிரை:

மாலை 5.23 வரை:

கடன் கொடுக்க வாங்க வேண்டாம். எதிர்பார்த்த பணி ஒன்று நிறைவேறத் தாமதமாகும். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். பொது நிகழ்வுகள், அரசியல் குறித்து கருத்துக் கூற வேண்டாம்.

மாலை 5.23க்குப் பிறகு:

உறவினர், நண்பர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்டகாலக் கடன்பாக்கி வசூலாகும். விற்பனைப் பிரதிநிதிகள் இன்றைய இலக்கை எளிதாக எட்டுவர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் தென்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் மூலம் நல்ல லாபம் கிட்டும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

புனர்பூசம்:

மாலை 5.23 வரை:

பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். மகனுக்கோ மகளுக்கோ திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமான செய்தி வரும். விற்பனைப் பிரதிநிதிகள் இன்றைய இலக்கை எளிதாக எட்டுவர்.

மாலை 5.23க்குப் பிறகு:

புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஜாமீன் கொடுப்பதாக வாக்களிப்பதோ, கையெழுத்திடுவதோ வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

 

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீர்ந்து நலம் பெருகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

பூசம்:

மாலை 5.23 வரை:

அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். கடன் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். பயணங்களில் கவனம் தேவை. யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். மறைமுக எதிர்ப்பு இருக்கும். உடல் நிலை சோர்வடையும். கவனம் தேவை.

மாலை 5.23க்குப் பிறகு:

அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கிச் சீரான நாளாக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

ஆயில்யம்:

மாலை 5.23 வரை:

சமூகத்தில் மதிப்புக் கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்கால முன்னேற்றத்துக்கான திட்டம் ஒன்றை நண்பர் உறவினர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும்.

மாலை 5.23க்குப் பிறகு:

யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். மறதியால் காரிய தாமதம் தடைகள் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம்.

ஸ்ரீதுர்க்கையை வழிபட நன்மைகள் பெருகும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

மகம்:

மாலை 5.23 வரை:

எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

மாலை 5.23க்குப் பிறகு:

சற்றே கவலையான விஷயம் குறித்து புதிய நல்ல தீர்வு பிறக்கும். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

 

கணபதி வழிபாடு நன்மைகள் சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.

 

பூரம்:

மாலை 5.23 வரை:

நண்பர்களின் உதவிகள் கிட்டும். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றியைத் தரும். நேர்முகத் தேர்வில் சாதகமான திருப்பங்கள் இருக்கும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள்.கலைத்துறையினருக்குப் பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்.

மாலை 5.23க்குப் பிறகு:

நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்

அம்பாள் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

உத்திரம்:

மாலை 5.23 வரை:

பணம் வரும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள்.

மாலை 5.23க்குப் பிறகு:

திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விளையாட்டுத் துறையினர் சாதனை படைப்பார்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

ஹஸ்தம்:

மாலை 5.23 வரை:

சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்களால் உதவிகள் கிட்டும். முக்கிய நபர்களைச் சந்தித்து தேவையான பணிகளை முடித்துக் கொள்வீர்கள். வராக்கடன் வசூலாகும். திருமணத்துக்கோ, குழந்தைப் பேறுக்கோ காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்.

மாலை 5.23க்குப் பிறகு:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி சிறப்புகள் சேர்க்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

சித்திரை:

மாலை 5.23 வரை:

சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்களால் உதவிகள் கிட்டும். எடுத்த முயற்சிகள் கைகூடும். வராக்கடன் வசூலாகும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். மகனுக்கோ மகளுக்கோ திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமான செய்தி வரும்.

மாலை 5.23க்குப் பிறகு:

நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

ஸ்வாதி:

மாலை 5.23 வரை:

சண்டை சச்சரவுக்கு வாய்ப்புள்ளதால் பேச்சுவார்த்தைகளில் அதிக கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். யாருக்கும் ஆலோசனை கூறவேண்டாம். பயணங்களில் கவனம் அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வாக்குக் கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது, கடன் கொடுப்பது இதெல்லாம் வேண்டாம்.

மாலை 5.23க்குப் பிறகு:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் பணிகள் சிறப்பாக முடிந்து மகிழ்ச்சி தரும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

விசாகம்:

மாலை 5.23 வரை:

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினர், நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து குதூகலம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கதவு தட்டும். தீடீர் பணவரவுக்கு இடமுண்டு. நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும்.

மாலை 5.23க்குப் பிறகு:

உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம். உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்கு வாதம் வேண்டாம். அவசியமற்ற விஷயங்களில் கருத்துச் சொல்ல வேண்டாம். வாக்கு கொடுப்பது தேவையில்லை. பயணங்களில் எச்சரிக்கை அவசியம்.

முருகனை வழிபட அல்லல்கள் அகன்று நலம் பெறலாம். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

 

அனுஷம்:

மாலை 5.23 வரை:

முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். பணம் வரும். புதிய ஒப்பந்தம் கைகூடும். போட்டித் தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.

மாலை 5.23க்குப் பிறகு:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வரும். புதிய ஆடை, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களை நீக்கி நல்ல நாளாக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.

 

கேட்டை:

மாலை 5.23 வரை:

வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

மாலை 5.23க்குப் பிறகு:

நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம். ஆடை அணிகலன் சேர்க்கை உண்டாகும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

மூலம்:

மாலை 5.23 வரை:

உடல் நலனில் கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பொது நிகழ்வுகள், அரசியல் குறித்து கருத்துக் கூற வேண்டாம்.

மாலை 5.23க்குப் பிறகு:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

பூராடம்:

மாலை 5.23 வரை:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்துடன் குதூகலமாக நேரம் செலவிடுவீர்கள். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

மாலை 5.23க்குப் பிறகு:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பயணங்களின் போது கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். பிறர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அரசியல் கருத்துக்களை நேரிலோ, சமூக வலைத்தளங்களிலோ பேசவேண்டாம்.

 

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

உத்திராடம்:

மாலை 5.23 வரை:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வராக்கடன் வசூலாகும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

மாலை 5.23க்குப் பிறகு:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்.

 

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

திருவோணம்:

மாலை 5.23 வரை:

இழுபறியில் இருந்த வேலைகள் நல்ல முடிவுக்கு வரும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும். வராக்கடன் வசூலாகும். சுபச்செலவுகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

மாலை 5.23க்குப் பிறகு:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி சிறப்புகளைச் சேர்க்கும். “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

அவிட்டம்:

மாலை 5.23 வரை:

பணம் வரும் நாள். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சமூகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். எடுத்த செயல்களில் வெற்றிகரமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு/ ஒப்பந்தம் கிடைக்கும்.

மாலை 5.23க்குப் பிறகு:

பணம் எதிர்பாராத வழிகளில் வரும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். விளையாட்டுத் துறையினர் சாதனை படைப்பார்கள்.

 

ஸ்ரீ துர்க்கை வழிபாடு அல்லல்களை நீக்கி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

சதயம்:

மாலை 5.23 வரை:

நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் பணிகளைசெவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது. கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள்.

மாலை 5.23க்குப் பிறகு:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வராக்கடன் வசூலாகும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

 

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

பூரட்டாதி:

மாலை 5.23 வரை:

நீண்ட நாள் இழுபறியான ஒரு விஷயம் குறித்து நல்ல முன்னேற்றமான தகவல் வரும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

மாலை 5.23க்குப் பிறகு:

யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். மறதியால் காரிய தாமதம் தடைகள் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம்.

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீரும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

உத்திரட்டாதி:

மாலை 5.23 வரை:

அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். மறைமுக எதிர்ப்பு இருக்கும். கவனம் தேவை. பேச்சில் கவனம் அவசியம். மறதியால் காரிய தாமதம் தடைகள் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம்.

மாலை 5.23க்குப் பிறகு:

அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

 

ரேவதி:

மாலை 5.23 வரை:

நண்பர்கள் உதவி கிட்டும். வேலைக்காகக் காத்திருப்போருக்கு வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் நன்மை ஏற்படும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். பிறருக்கு நீங்கள் கூறும் ஆலோசனை வெற்றி/லாபம் தரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள்.

மாலை 5.23க்குப் பிறகு:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். மொத்தத்தில் செயல்பாடுகளில் கவனம் தேவை.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

ஸ்ரீ மாத்ரே நம:

 

சுபம்

𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎

(Visited 46 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *