இந்தியா
கலைக்கப்படும் காங்கிரஸ்
பாராளுமன்றத்தில் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து காங்கிரஸின் தலைவர் இராகுல் காந்தி தனது பதவியை இராஜினாமா செய்தார். அது இன்னமும் ஏற்கப்படாத நிலையில் பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸின் காரியக் கமிட்டிகள் கலைக்கப்படு வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக உபி மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்கனவே கலைக்கப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் மாநில காங்கிரஸ் காரியக்கமிட்டிகளும் கலைக்கப்படப் போகின்றன. அதே போல் அசோக் கெலாவட் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் போகிறார் என வதந்தி சுற்றி வருகிறது.
(Visited 41 times, 1 visits today)