வாரணாசியில் கெஜ்ரிவால் போட்டியில்லையாம்

டெல்லி: 2019 லோக்சபா தேர்தலில் கேஜ்ரிவால் வாரணாசி தொகுதியில் போட்டியிட மாட்டார். ஆனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை நிறுத்தும் என்று அக்கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் கோவாவில் போட்டியிடும் என்றும் , உ.பியில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.

2013 சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித்தை எதிர்த்து நின்று வெற்றி பெற்றதையடுத்து , 2014 லோக்சபா தேர்தலில்  மோடியை எதிர்த்து நின்று படு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 18 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *