தோனியின் சாதனையை முடியடித்த சர்பிராஸ் கான்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின்  ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் அணித் தலைவரும் விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் கான் 10 காட்சுகளைப் பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக சாதனை படைத்த வீரர்களின் பட்டியல்:

8 காட்சுகள் – மகேந்திர சிங் தோனி Vs ஆஸ்திரேலியா (2014 மெல்பர்ன் டெஸ்ட்)

8 காட்சுகள் – ஆடம் கில்கிரிஸ்ட் Vs இலங்கை  (2004 டார்வின் டெஸ்ட்)

8 காட்சுகள் – அலெக் ஸ்டுவர்ட் Vs தென் அப்பிரிக்கா  (1998  நாட்டிங்ஹாம் டெஸ்ட்)

(Visited 19 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *