பொங்கலுக்காக ஆவின் நெய் தள்ளுபடி-ஆவின் நிறுவனம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு சலுகையாக  ஆவின் நெய்  5 நாட்களுக்கு சலுகை விலையில் கிடைக்கும் என்று  ஆவின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்   என்று கூறப்பட்டுள்ளது.

இச்சலுகை வரும் 14ஆம் தேதி (இன்று) முதல் 18ஆம் தேதி வரை கிடைக்கும் என்றும்  இந்த நாட்களில் ஆவின் கடைகளில் 1 லிட்டர் நெய் 20 ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம்.

அரை லிட்டர் நெய்க்கு 10 ரூபாய் கழிவு. 200 மி.லிட்டருக்கு 5 ரூபாய் குறைவான விலை. 100 மி.லிட்டருக்கு 3 குறைப்பு.

இன்னும் அதிக அளவு வாங்கும்போது அதிக சலுகை கிடைக்கும். அதாவது 5 லிட்டருக்கு 100 ரூபாயும், 15 லிட்டர் நெய்க்கு 300 ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படும்.

(Visited 22 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *