வாகனங்களுக்கான சந்தை – ஜெர்மனியை முந்திய இந்தியா

 

கார் மற்றும் கனரக வாகனங்களுக்கான சந்தையில் இந்தியா உலக அளவில் நாலாவது இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது .
கடந்த ஆண்டு இந்தியாவில் கார் மற்றும் கனரக வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 40 லட்சம் .அதே கால அளவில் ஜெர்மனியின் விற்பனை 37.5 லட்சம் மட்டுமே .எல்எம்சி ஆட்டோமோட்டிவ் எனப்படும் வாகன சந்தைகளை ஆராய்ட்சி செய்யும் நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

மெக்கின்ஸி நிறுவனம் 2021 ம் ஆண்டில் இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 3 வது வாகன சந்தையாக மாறும் என்றும் கணக்கிட்டுள்ளது.

(Visited 21 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *