சபரிமலையில் தற்போது மகர ஜோதி நடக்கிறது

கேரளா:  தற்போது சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் நடந்து வருகிறது.

ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். மாலை 6.20 மணிக்கு மகரவிளக்கு பூஜைக்குத் தேவையான  திருவாபரணங்கள் சன்னிதானத்திற்கு வந்து சேரும். அவற்றை தந்திரி ராஜீவரு மற்றும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பெற்று கொள்கின்றனர்.

அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துணை ராணுவப்படை வீரர்களும் பணியில் உள்ளனர். பக்தர்கள் திரும்புவதற்குப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *