மத்திய அமைச்சர்ரவிசங்கர் பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

புதுடில்லி: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சைனஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை.

(Visited 14 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *