பிரபல இயக்குனர் மரணம்

பிரபல மலையாள இயக்குனர் லெனின் ராஜேந்திரன் இன்று மாலையில் சென்னையில்  காலமானார். அவர் தற்போது சென்னையில்தான் வசித்து வந்தார். நுரையீரலில் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று  சிகிச்சை பலனின்றி அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார்.

62 வயதான லெனின் ராஜேந்திரன் 1982 முதல் படங்கள் இயக்கி வருகிறார். அவர் அன்யார், நஷ்டப்பட்டே நீலாம்பரி, ப்ரவிரதம், வச்சனம் மற்றும் சில படங்களையும் இயக்கியுள்ளார்.

லெனின் ராஜேந்திரனின் திடீர் மறைவுக்கு பல கேரளா சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

(Visited 25 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *