மக்களிடமே பாஜக எம்பிக்களின் செயல்பாடுகள் பற்றி கேட்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: நேற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி , உங்களது கருத்துகள் மிகவும் முக்கியம், எம்பிக்களின் செயல்பாடுகள் பற்றி அரசின் செயல்பாடுகள் பற்றி அறிய ஒரு ஆப் உருவாக்கி உள்ளேன். அதில் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். அது சில முக்கியமான முடிவுகளை எடுக்க உதவும்.

 

தனது எம்பிக்களின் செயல்பாடுகளை அறியவும், உங்கள் பகுதியில் செயல்பாடுகளின் அடிப்படையில் நீங்கள் மூன்று எம்பிக்களை பற்றி கருத்து தாருங்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இதனால் பல பாஜக எம்பிக்கள் கலக்கத்தில் உள்ளனர். அதேபோல தமது கட்சியைச் சேர்ந்த எம்பிக்கை அரசின் செயல்பாடுகளை விரைந்து மக்களிடம் செல்லும் வழிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(Visited 19 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *