தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு -கனிமொழி

 

திமுகவின் முந்தைய ஆட்சியில் தை மாதம் முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என அரசு ஆணை பிறப்பித்தது. இது உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது..

பின்னர் வந்த ஜெயலலிதா அரசு பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் சித்திரை மாதத்தில் வரும் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு  என கொண்டாடி வருவதால் மீண்டும் சித்திரை ஒண்ணு தான் தமிழ் புத்தாண்டு என அரசாணைறப்பித்தது.

இந்நிலையில் இன்று பொங்கல் வாழ்த்துக்களை  டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி , தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

(Visited 27 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *