கவிழ போகிறதா கர்நாடக அரசு?

கர்நாடக அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை இரண்டு சுயேட்சை சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவை விலக்கி கொண்டனர். மேலும் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் அமைச்சரே சொல்லி இருப்பதால் கர்நாடக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாஜகவும் தங்கள் எம்எல்ஏக்களை ரிசார்ட்டுக்கு கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது.

(Visited 17 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *