ம.பியில் விவசாயக் கடன் செயல்திட்டத்தை தொடங்கி வைத்தார் கமல்நாத்

போபால்: ம.பியில் 50,000 கோடிக்கான விவசாயக் கடன் செயல்திட்டத்தை தொடங்கி வைத்தார் மாநில முதல்வர் கமல்நாத் . தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயக்கடனை ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது.

இன்று “ஜெய் கிஷான் ரின் முக்தி யோஜனா ” என்ற திட்டத்தின் கீழ் இது அமல்படுத்தப்படும் என்றார். இதன் மூலம் விவசாயத்தை நம்பியுள்ள ம.பியின் 70%  மக்கள் பலன் பெறுவார்கள் என்று கருத்து தெரிவத்தார் கமல் நாத்.

(Visited 12 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *