அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எத்தனை காளைகள்? எத்தனை காளையர்கள் கலந்து கொண்டனர் தெரியுமா?

மதுரை: ஜனவரி 15 ல் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல்துறை கமிஷனர் மற்றும் விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் முன்னிலையில் வாடிவாசல் திறக்கப்பட்டது.  நேற்றைய  ஜல்லிக்கட்டில்  476 காளைகளும்,  550 காளையை அடக்கும் வீரர்களும் கலந்து கொண்டனர்.  44 நபர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 36 வீரர்களும் அடக்கம் என்றும் காவல்துறை தெரிவித்தது. அவர்களை உடனடியாக அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் . எவருக்கும் மிகப்பெரிய காயங்கள் ஏதுமில்லை.

,

இளங்கலை மேலாண்மை பட்டப்படிப்பு படித்து தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வரும்ம்  24 வயது இளைஞர் திருநாவுக்கரசு அதிகபட்சமாக 9 காளையை அடக்கியதால் விருதும் பல பரிசுகளையும் வாரிக்குவித்தார். கடந்த ஆறு ஆண்டுகளாகக் கலந்து கொண்டாலும், இதுவே முதல்முறையாக ஒட்டுமொத்த சாம்பியனாக வந்துள்ளது என்று மகிச்சி தெரிவத்தார்.

(Visited 19 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *