மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயாவிற்கு மணிமண்டபம்

சேலம் : சேலம் அண்ணாபூங்கா வளாகத்தில் எம்ஜிஆர் ஜெயாவிற்கு மணி மண்டபம் அமைக்கும் அடிக்கல் நாட்டு விழா 2018 ஏப்ரலில் தொடங்கி வைக்கப்பட்டது. இன்று  ரூ.80 லட்சம் செலவில் 2100 சதுரடியில் உருவான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மணிமண்டபங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கல சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.
(Visited 10 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *