ஐ.நா சபையிலேயே மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லையாம்..

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபை (UN) ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் , மூன்றில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

33% லிருந்து தற்போது 38% ஆக அதிகரித்துள்ளது என்றும், பெரும்பாலான பாலியல் தொல்லைகள் பெண்ணின் உடலை வைத்தும், செக்ஸ் ஜோக்குகளை சொல்வதும், அவர்களின் பாலியல் அனுபவங்களைக் கூறி தொந்தரவு செய்வதாகவே சொல்லியுள்ளனர்.

ஆனால் இந்தசர்வேயில் மொத்தம் 17% னர், அதாவது 30364 ஊழியர்களே கலந்து கொண்டுள்ளனர்.  தலைவர்கள் பொறுப்பில் உள்ளவர்களில் 10 க்கு ஒருவரும், பணியாளர் பிரிவில் தான் மூன்றில் ஒருவரும், மேலாளர் பிரிவில் நான்கில் ஒருவரும் பாலியல் தொல்லைகள் தருவதாகவும் சொல்லியுள்ளனர்.

(Visited 18 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *