முன்னாள் மத்திய மந்திரி சி.பி.ஜோஷி ராஜஸ்தான் சட்டசபை சபாநாயகராகிறார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்தது. தற்போது ராஜஸ்தான் சட்டசபை சபாநாயகாரக முன்னாள் மத்திய மந்திரி சி.பி.ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் 99 இடங்களையும் பாஜக 73 இடங்களையும் 2018 சட்டசபை தேர்தலில் பெற்று இருந்தது. மொத்த இடங்கள் 200. காங்கிரசுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க ஒரு இடம் குறைவாக இருந்தது. அதன் கூட்டணிக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இப்போது அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில முதல்வராக உள்ளார்.

 

(Visited 15 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *