தாய் மதமான இந்துவிற்கு மதம் மாறியவர்கள் திரும்ப வேண்டும்: அகாரிகளின் முதல் தலித் தலைவர்

ப்ரயாக்ராஜ்: கும்ப மேளா சீரும் சிறப்புமாக உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. அகாரிகளின் முதல் தலித் தலைவரான கன்னையா பிரபுநாந்த் கிரி , மதம் மாறியவர்கள் மீண்டும் தை மதமான இந்து மதத்திற்குத் திரும்ப அழைப்பு விடுத்துள்ளார். தமக்கு ஆரம்பத்தில் பல இடப்பாடுகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து வந்துள்ளேன். மேலும் இந்து மதத்தில் பாகுபாடு உள்ளதாக அஞ்சி மாற்று மதம் சென்ற தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மீண்டும் தாய் மதம் திரும்ப வேண்டும் என்றார்.

(Visited 29 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *