தெரசா மே ஆட்சி -நீடிக்கிறது

 

நேற்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசு விலக முடிவு செய்துள்ளது.இது தொடர்பான ஒப்பந்தங்களை பாராளுமன்ற உறுப்பினர் விவாதங்களை நடத்தினார்கள்.இதன் பின் நடந்த ஓட்டெடுப்பில் அந்த ஒப்பந்தங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்தனர்..

இதனால் தெரசா மே ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.

ஆனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதால் மேயின் அரசு தப்பித்தது.

 

(Visited 6 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *