பாக் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை

மரியம்  யூசுப் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த இமாத் ஷமில் என்பவரைக் காதலித்து 2008ஆம் ஆண்டு  மணம் புரிந்து கொண்ட இவர் அதுமுதல் கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் வசித்து வருகிறார்.

2017 ஆம் ஆண்டு இவர் இந்தியக் குடியுரிமை வேண்டி விண்ணப்பம் செய்தார். அதனைப் பரிசீலனை செய்த அரசு அவருக்கு இந்தியக் குடியுரிமையை வழங்கியது. இந்தியச் சட்டங்களின் படி ஒரு வெளிநாட்டினர் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க அவர் குறைந்தது ஏழு வருடங்கள் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும்.

காதலுக்கு கண் மட்டும் இல்லை, எல்லைகளும் இல்லை.

(Visited 18 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *