ஆட்டுடன் உடலுறவு கொண்ட இளைஞர்

ஆப்பிரிக்காவில் காவல் துறையில் சென்று தனது ஆட்டைக் காணவில்லை என்று ஒரு நபர்  புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு இவரின் மேல் சந்தேகம் உள்ளது என்றும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த நபரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு போய் பார்த்தால்  ஆப்பிரிக்காவில் மெலாவி பகுதியைச் சேர்ந்த கெனாடி கம்பானி என்ற 21 வயது இளைஞர் ஆட்டுடன் உடலுறவு கொண்டிருப்பதை நேரில் கண்ட காவல்துறையினர் முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவரைக் கைது செய்து விசாரித்துள்ளனர்.

அவர் ஆட்டின் சம்மதத்துடனே உடலுறவு கொள்வதாகத் தெரிவித்தார். திருடியதற்காகவும், ஆட்டுடன் உடலுறவு கொண்டதன் பேரில் அவரைக் கைது செய்தது காவல்துறை.

(Visited 16 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *