அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எத்தனை காளைகள்? எத்தனை காளையர்கள் கலந்து கொண்டனர் தெரியுமா?

மதுரை: ஜனவரி 15 ல் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல்துறை கமிஷனர் மற்றும் விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் முன்னிலையில் வாடிவாசல் திறக்கப்பட்டது.  நேற்றைய  ஜல்லிக்கட்டில்  476 காளைகளும்,  550 காளையை அடக்கும் வீரர்களும் கலந்து கொண்டனர்.  44 நபர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 36 வீரர்களும் அடக்கம் என்றும் காவல்துறை தெரிவித்தது. அவர்களை உடனடியாக அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் . எவருக்கும் மிகப்பெரிய காயங்கள் ஏதுமில்லை. , இளங்கலை மேலாண்மை பட்டப்படிப்பு படித்து தனியார் […]

இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மதுரை : மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெறுகிறது. தற்போது போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தற்போது போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது.  போட்டியைக் காண பெருந்திரள் கூட்டம் கூடியுள்ளது. 2+