சாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்

நேற்று பாமக மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தபோது ,ஒரு பெயர் மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.   பாமகவின் மத்திய சென்னை வேட்பாளர் டாக்டர்.சாம் பால் தான் அவர். திமுகவின் சார்பாக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை எதிர்த்து களம் காண போகும் சாம் பாலுக்கு உண்மையிலேயே பல முகங்கள் இருக்கிறது.   அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பு, பின்பு, பொறியியலில் முனைவர் பட்டம் ,பின் தொடர்ந்து அம்பேத்கர் சட்ட […]

அனைத்துத் தொகுதிகளிலும் உதயசூரியனுடன் நேருக்கு நேர் மோதும் பாமக

பாமக தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல்  ஸ்ரீபெரும்புதூர் மற்றும் விழுப்புரம்  ஆகிய7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில்   விழுப்புரம் தவிர ஏனைய ஆறு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களும் பாமக வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோதுகின்றனர். விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டாலும், அக்கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார்  உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார். இதனால்  பாமகவின் ஏழு தொகுதிகளிலும் உதயசூரியனை எதிர்த்தே பாமகவின் மாம்பழம்  போட்டியிடுகின்றது . இதில் குறிப்பாக அரக்கோணத்தில் இரு தரப்பிலும் முக்கிய புள்ளிகள் […]

பாமகவிலிருந்து விலகினார் நடிகர் ரஞ்சித்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாமக மாநில துணைத் தலைவருமாக இருந்த  ரஞ்சித், பாமகவிலிருந்து  விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றி விட்டது. நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த கட்சியில் சேர்ந்தேன். ஒரு நொடி பொழுதில் எனது கனவு தகர்ந்தது. நான் எனது பதவி மற்றும் பாமகவின் poருப்புகளில் இருந்து விலகுவதைத் தெரிவிக்கவே பத்திரிகைச் சந்திப்பை நடத்துகிறேன். எனது அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் […]

அதிமுக பாமக கூட்டணி அறிவிப்பு

சென்னை: இன்று சென்னை கிரௌன் பிளாசா ஹோட்டலில் அதிமுக தலைவர்களை ஓபிஎஸ் ஈபிஎஸ் ஐ பாமக நிறுவனத்தலைவர் ராமதாசும் , அன்புமணி ராமதாசும் தற்போது சந்தித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 7 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்க உள்ளது. அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், லோக்சபா தேர்தலில் அதிமுகவும் பாமகவும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பாமகவுக்கு 7 லோக்சபா சீட்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் […]

லயோலா கல்லூரியைக் கண்டித்த மருத்துவர் ராமதாஸ் -ஸ்டாலின் மவுனம்

  இந்துக்கடவுள்களையும் ,பாரத மாதா மற்றும் இந்து சமய சின்னங்களை அவமதிக்கும் வகையில் கண்காட்சி நடத்திய லயோலா கல்லூரி நிர்வாகத்தை அனைத்து பொது மக்களுக்கும் ,பாஜக மற்றும் இந்து சமய இயக்கங்கள் கடுமையான கட்டணங்களை தெரிவித்தன. ஆனால் தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் அமைப்புக்களானா திமுக , காங்கிரஸ், அதிமுக கட்சிகள் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதித்து வந்த நிலையில் பாமக கட்சி தலைவர் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே லயோலா கல்லூரியைக் கண்டித்து […]