திண்டுக்கல் தொகுதி திமுகவிற்கு சாதகமானதா? – லெட்சுமண பெருமாள்

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் பாமகவிற்கு திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கியுள்ளது அதிமுக. வலுவே இல்லாத தொகுதியை பாமகவின் கையில் கொடுத்துள்ளது அதிமுக. பாமக சார்பில் ஜோதி முத்து என்பவர் களம் இறக்கப்பட்டு உள்ளார். திமுக சார்பில் ப.வேலுச்சாமி களம் இறங்கியுள்ளார். பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் உள்ளடக்கியது திண்டுக்கல் மக்களவைத் தொகுதி. அரவக்குறிச்சியில் மட்டும் தேர்தல் நடக்கவில்லை. பாமக மேற்கூறிய ஐந்து சட்டசபை தொகுதிகளிலும் மொத்தமாகவே 8000 வாக்குகளை […]