விண்வெளிக்கு பாதை அமைத்த மயில்சாமி அண்ணாதுரை பிறந்தநாள் – ஜூலை 2

தமிழகத்திற்கு புகழ் சேர்த்த அறிவியல் அறிஞர்களுள் முக்கியமான திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாள் இன்று. 1958ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி அருகே உள்ள கொத்தவாடி  கிராமத்தில் பிறந்தவர் இந்த அறிஞர். தனது கல்வியை தமிழ்வழி மூலம் அதே கிராமத்தில் முடித்த திரு அண்ணாதுரை தனது பொறியியல் இளங்கலை படிப்பை கோவை அரசு பொறியியல் கல்லூரியிலும், முதுகலை படிப்பை கோவை PSG கல்வி நிலையத்திலும் முடித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெட்ரா திரு […]