மோடிக்கு எச்சரிக்கைக் கடிதம் எழுதியுள்ள சியா தலைவர்; என்ன தான் எச்சரிக்கை?

இலக்குவணபுரி : உத்திரப் பிரதேச சியா மத்திய வாக்ப் போர்டு சேர்மன் வாசிம் ரிஸ்வி பிரதமர் மோடிக்கு எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். நாட்டிலுள்ள அனைத்துத் துவக்க நிலை மதராஸாக்களை மூடுங்கள். ஐஎஸ்ஐஎஸ்  அமைப்பின் தாக்கமுள்ளதா என்று சோதிக்க வேண்டியது உள்ளது. மதராசாக்களில் குறைந்தது பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் மாணவர்களைச் சேர்த்தால் போதுமானது. தற்போது  சிறிய குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துவது மிக எளிதானது. மேலும் தீவிரவாத அமைப்பான   ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய […]