யாருக்கு வாக்களிக்க வேண்டும் தமிழக பிராமணர்கள்? -விஸ்வகர்மா

தமிழகத்தில் பிராமண காழ்ப்பு பிராமண வெறுப்பு என்பது கிட்டத்தட்ட நூறு வருடங்களாக தீரா விட இயக்கங்களினால் தமிழர்களின் ஆழ் மனதில் பதிக்கப் பட்டு விட்ட ஒரு நச்சு விதை. தமிழகத்தில் கடவுளே வந்து பிறந்தாலும் கூட அவரிடமும் கூட கிஞ்சித்தாவது பிராமண வெறுப்பு இல்லாமல் இருக்காது என்பதே தமிழக யதார்த்தமாக உள்ளது. ஆனால் அந்த நச்சுப் பிரசாரங்களையும் மூளைச் சலைவைகளையும் மீறி பல கோடி தமிழர்கள் பிராமண வெறுப்பில் இருந்து மீண்டு வந்து கொண்டேயிருக்கிறார்கள் என்பதும் உண்மையே. […]

ஆரணி மக்கள் ஆரம் சூடப்போவது யாருக்கு? -லெட்சுமண பெருமாள்

வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் அதிமுகவும் காங்கிரசும் நேருக்கு நேர் மோதுகிறது. அதிமுக சார்பில் தற்போதைய எம்.பியாக உள்ள செஞ்சி வே.ஏழுமலையும் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.கே.வேணுபிரசாத்தும் மோதுகின்றனர். எம்.கே.வேணுபிரசாத் காங்கிரஸ் 2014 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போது 27,000 வாக்குகளை மட்டுமே வாங்கி உள்ளார்.  போளூர், ஆரணி, செய்யூர், வந்தவாசி, செஞ்சி, மயிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது ஆரணி மக்களவைத் தொகுதி.   கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக, போளூர், […]