உலகம்120 Videos

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 16

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையான் இட்டிடையின்மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்பொன்னஞ்சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்குமுன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்! திருப்பாவையில் நான்காம் பாடலைப் போல் இந்தப்பாடலும் மழை வேண்டிப் பாடும் ஒரு பாட்டு. முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்= மழை மேகமானது கடல் நீர் ஆவியாவதில் தோன்றுகிறதல்லவா! அதைச் சுட்டுகிறது. கடல் நீரைச் சுருக்கி கடலின் நீர் குறையுமாறு நீரை […]

ஓர் இரவு – மது ஸ்ரீதரன் – என் பார்வையில்

முகநூல் நண்பர் திரு மது ஸ்ரீதரன் அவர்களின் நாவல். தலைப்புக்கேற்றவாறு கதையின் நாயகனின் வாழ்வில் ஓர் இரவில் நடக்கும் நிகழ்வுகள் எப்படி அவனது வாழ்வை மாற்றுகின்றன என்பதே கதை. சினிமாவில் இயக்குனர் வாய்ப்பு தேடும் இளைஞன் ரவி, அவனது குரு மாயோன், தாரா, தாராவின் காதலின் பஷீர். இவர்களே கதையின் முக்கிய பாத்திரங்கள். அடுத்த குறும்பட கதைக்காக தேடும் ரவியை இரவில் நகர்வலம் வர சொல்கிறார் மாயோன். இரவில் புறநகர் பகுதியில் ரவி எதிர்பாராத விதமாய் தாரா […]

ஸ்ரீ மத் அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிகள் (பூர்வாசிரம) ஜன்ம தினம் – 13 நவம்பர்

பாரத நாட்டில் சநாதன தர்மம் என்று அறியப்படும் நம் தேசத்தின் தொல் அறம் (சநாதனம் => தொன்மையான; தர்மம் => அறம்) பல்வேறு வழிபாட்டு மரபுகளையும் முறைமைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. பொது சகாப்தம் எட்டாவது நூற்றாண்டில் அவதரித்த ஆதிசங்கர பகவத்பாதர் நம் தொல் வழிபாட்டு முறைகளைத் தொகுத்து ஆறு தரிசனங்களாகத் தந்தார். அவர் வகுத்தளித்த ஆறு தரிசனங்கள், அத்வைத வேதாந்தக் கோட்பாடு,  இவற்றில் மக்களை வழிநடத்த பாரத தேசத்தின் நான்கு திசைகளில் நான்கு ஆம்நாய பீடங்களை நிறுவினார். […]

முதுபெரும் தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி – நவம்பர் 10.

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அன்னியர்கள் ஆட்சியை எதிர்த்துப் போராடியதுதான் பாரத நாட்டின் உண்மையான வரலாறு. தொடர் ஓட்டம் போல அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு தேசபக்தர்கள் தோன்றி சுதந்திர கனலை அணையவிடாமல் தகுதியான அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்கி அவர்கள் வசம் அந்த புனிதப் பணியை விட்டுவிட்டுச் சென்ற நெடிய வரலாறு நம் தேசத்தின் வரலாறு. அவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் தோன்றிய முதுபெரும் தலைவர் சுரேந்திரநாத் பந்தோபாத்யாவின் பிறந்ததினம் இன்று.   கொல்கத்தா நகரில் வசித்துவந்த துர்காசரண் பானர்ஜி என்ற […]

திருக்குறள்- மனு ஸ்மிருதி, மனுநீதி, மனுக்குறள்? – பகுதி 2 | முனைவர் செ.ம. மாரிமுத்து

தொடரின் முதல் பகுதியை இங்கே படிக்கவும். https://oreindianews.com/?p=5711 நேற்றுப் பார்த்த உதாரணங்களின் தொடர்ச்சியுடன் இன்று ஆரம்பிப்போம். திருவள்ளுவர், சத்திரிய தருமத்தையும் போற்றியிருக்கிறார் என்பது தெரியுமா? இதற்கு உதாரணம் சொல்ல ஏராளமான குறள்கள் இருந்தாலும், அன்றிலிருந்து தமிழ்மக்களை அடிமையாக்கிய பார்ப்பன – சத்திரிய கூட்டுச் சதிக்கு ஆதாரமான சில குறள்களை மட்டும் பார்ப்போம். அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். பரிமேலழகர் உரை: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது – அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் […]

பரமவீர் சக்ரா விருது பெற்ற அருண் கேத்ரபால் பிறந்தநாள் – அக்டோபர் 14

2001ஆம் ஆண்டு எண்பது வயதான பாரத ராணுவ தளபதி  பிரிகேடியர் எம் எல் கேத்ரபால் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்விக இருப்பிடத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சர்கோதா நகருக்கு பயணித்தார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர்மொஹம்மத் நாசர் என்ற ராணுவ தளபதி லாகூர் விமானநிலையத்தில் நேரில் வரவேற்று தனது வீட்டில் தங்க வைத்தார். அங்கிருந்து சர்கோதா நகருக்கு அவரை அனுப்பி வைத்து அவர் வாழ்ந்த இடங்களை பார்க்க நாசர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார். மீண்டும் […]

கார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா பிறந்த நாள் – செப்டம்பர் 9

போர்முனையில் வெற்றி பெற்று  மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டு வருவேன், அல்லது மூவர்ணக்கொடி சுற்றிய உடலாக வருவேன், எப்படியானாலும் நான் நிச்சயமாக வருவேன்.  எப்போது திரும்பி வருவீர்கள் என்ற கேள்விக்கு அநேகமாக ராணுவத்தில் பணிபுரியும் எல்லா வீரர்களும் கூறும் பதில் இதுவாகத்தான் இருக்கும். இதைத்தான் கார்கில் போர்முனைக்கு அழைப்பு வந்த நேரத்தில் கேப்டன் விக்ரம் பத்ராவும் சொன்னார். கார்கில் போரின் வெற்றிக்கு முக்கியமான காரணமான அந்த வீரனின் பிறந்த நாள் இன்று.1974  ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள […]

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் – ஆகஸ்ட் 25

பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டும் இழித்தும் பழித்தும் பேசும் ஒரு கூட்டம் தமிழகத்தில் தோன்றிய போது, இசையால், இனிய தமிழால் சித்தாந்தங்களை எளிய முறையில் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துரைத்து மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை தன் தோளில் சுமந்த ஒரு அறிஞரும் தோன்றினார். எண்பத்தி ஏழு ஆண்டுகள் வாழ்ந்து நாடெங்கும் சைவ சித்தாந்தத்தை விளக்கினார். தனது பேச்சுத் திறமையால் கேட்பவர் அனைவரையும் கட்டிப் போட்டார். அவர்தான் திருமுருக கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள். தமிழ்நாட்டில் வேலூர் […]

உளவுத்துரைகளைக் காட்டிக்கொடுத்த அன்சாரி துரை – 1

பிரகாஷ் ராமசாமி அவர்களின் முகநூல் பதிவு. ரா உளவுத்துறை. ============ முதல்ல உளவுத்துறை ஆபீஸர்கள் எல்லோரும் நம்ம வடிவேலு.. ஒசாமாட்ட பேசுறியா அதிகாரி மாதிரி இருக்க மாட்டார்கள். வத்தலாக அல்லது.. மிகவும் சாதாரண மனிதர்களாகத்தான் இருப்பார்கள். போலீஸ் கட், நல்ல பைசப்ஸ்.. இப்படி இருந்தா சாதாரண ஆசாமிக்கும், அசாதாரணமான சந்தேகம் வரும். இந்த ஹமீத் அன்சாரி பற்றி முதன் முதல்ல.. சொன்னது R K யாதவ் என்கிற RAW அதிகாரி. அவர் பொஸ்தகத்துல நிறைய மேட்டர் இருக்கு. […]

உளவுத்துரைகளைக் காட்டிக்கொடுத்த அன்சாரி துரை -முன்னோட்டம்

பிரகாஷ் ராமசாமி முகநூலில் எழுதிய தொடர் பதிவு ஹமீத் அன்சாரின்னு ஒரு யோக்கியர்.. உதவி ஜனாதிபதியாக இருந்தார்தான..? அவரைப்பற்றிய நல்ல விஷயங்கள்.. விரைவில் எழுதுகிறேன். இந்த ஆளெல்லாம்.. இந்திய உளவுத்துறை ஆசாமிகளை எதிரிநாட்டு ஆசாமிகளிடம் காட்டி கொடுப்பதற்கு.. என்ன பெயர் என்று தெரியவில்லை. இதற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பதால்.. இதன் நாமகரணத்தை விட்டுவிட்டு மீதி விஷயங்களை விரைவில் சொல்கிறேன். இந்த தேசத்தின் பச்சைத்துரோகிகள் இப்படியான ஆட்கள். இந்த ஆசாமியை ஏன் கைது செய்யக்கூடாது என்று […]