தொழில்நுட்பம்2 Videos

வாட்ஸ் அப் க்ரூப்பில் உங்கள் அனுமதி இன்றி இணைக்கப்படுவதைத் தவிர்க்க

வாட்ஸ் அப் சமீபத்தில் ஆண்ட்ராய்ட் போனில் இயங்கும் வாட்ஸ் அப் செயலுக்கு இரண்டு அப்டேட்களை அளித்துள்ளது. இரண்டில் ஒன்று மிக அவசியமான ஒன்று. வாட்ஸ் அப்பில் இருக்கும் பலருக்கும் இருக்கும் பிரச்சனை அவர்களை யாரவது ஏதாவது ஒரு க்ரூபில் இணைத்து விட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்கு ஒரு முடிவே கிடையாது.தூங்கி எழுந்து பார்த்தால் சம்பந்தம் இல்லாமல் இரண்டு க்ரூப்களில் இணைக்கப்பட்டிருப்பீர்கள். இனி இந்த தொல்லை இல்லை. ஆமாம், இனி உங்கள் அனுமதி இன்றி யாரும் உங்களை குழுவில் இணைக்க […]

மீண்டும் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு

சில வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் பயனாளர் தகவல்கள் தவறான முறையில் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தால் உபயோகப்படுத்தப்பட்டதாக சர்ச்சை உண்டானது. இப்பொழுது கிட்டத்தட்ட அதே போன்ற மற்றொரு சர்ச்சையில் மீண்டும் பேஸ்புக் சிக்கியுள்ளது. 2018 மே மாதம் பேஸ்புக் குழுமங்களுக்கான API உபயோகிக்க தடை கொண்டுவந்தது.அதற்கு முன்பு இந்த வசதியை உபயோகப்படுத்தி இணையதளங்களில் இருந்து தானாக செய்திகளை தங்கள் குழுமத்தில் பதிவிடும் வசதி இருந்தது. தகவல் திருட்டை தடுப்பதாகக் கூறி இதை பேஸ்புக் தடை செய்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட […]