சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதுப்படம் ஒன்றின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது. தற்போது அப்படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு இது 13 வது படமாகும்.
(Visited 24 times, 1 visits today)
+1