தலையங்கம்4 Videos

நினைவில் இன்று – பி.ஆர்.ஹரன்

தமிழ்ஹிந்து தளத்தில் வந்த அஞ்சலிக் கட்டுரையின் (சற்றே தொகுத்தமைக்கப்பட்ட) மீள் பதிவு. (மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவ செயல்வீரருமான பி.ஆர்.ஹரன் 54 வயதில் 2018, ஜூலை 4ம் தேதி அன்று மாலை மாரடைப்பால் காலமானார். தமிழ்ஹிந்து உள்ளிட்ட பல தளங்களில்  தொடர்ந்து எழுதிவந்தவர். அவரது மரணத்திற்கு முன்பு வெளிவந்த அவரது கடைசிப் பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வந்த நம்பிக்கை தொடரின் இறுதிப் பகுதி தான். அவரை இழந்து வாடும் உறவினர்கள்,  நண்பர்களது துயரத்திலும், நினைவைப் போற்றுவதிலும் ஒரேஇந்தியா தளமும் […]

இலங்கை குண்டுவெடிப்புக்கு மறைமுக காரணமாக இருந்த இந்திய மதச்சார்பின்மை நடுநிலைவாதிகள்

இந்தியாவில் “நடுநிலைவாதிகள்” என்று கூறிக்கொள்ளும் நபர்களால் மேற்கொள்ளப்பட்ட “சகிப்புத்தன்மை” போன்றதொரு பிரச்சாரம் எவ்வாறு இலங்கையில் நூற்றுக்கும் மேலான உயிர்களை பலி வாங்கியது நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் இனிமேலும் அதனை உணர்ந்து உண்மையை உணர்த்துவார்களா ? அல்லது மோதி மீதான அவதூறு தான் முக்கியம் என்று இது பற்றி கவலை கொள்ளமாட்டார்களா ? தற்கொலைக் வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கையை இந்தியா இலங்கைக்கு பலமுறை கூறியபோதும், ​​இலங்கை அதிகாரிகள் அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்தனர். இலங்கை அதை கேட்கவில்லை. அவர்கள் […]

மனோகர் பாரிக்கர் காலமானார் – அஞ்சலி

இன்று மாலை காலமான கோவா முதல்வர் மனோகர் பரிக்கருக்கு அஞ்சலிகள். அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற ஒரே இந்தியா செய்திகள் பிரார்த்திக்கிறது. 1955ல் கோவாவில் பிறந்த பரிக்கர், சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபட்டு ஸ்வயம்சேவகர் ஆனார். பள்ளிக்கல்வியை கோவாவில் படித்தவர், மும்பை ஐஐடியில் உலோவியல் படித்தார். ஊருக்குத் திரும்பி உலோகத் தொழில் செய்தபடியே ஆர்.எஸ்.எஸ்ஸில் பல பொறுப்புகளை வகித்தார். ராமஜென்மபூமி போராட்டத்தில் முக்கியப்பங்கு வகித்தார். பின்னர் பிஜேபிக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு […]

உண்மைச் செய்திகளை உரக்கச் சொல்வோம்

  சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் “ஒரே இந்தியா நியூஸ்” என்ற செய்தித் தளத்தை வாசகர்கள் படித்துப் பயன்பெறும் வகையில், செய்திகளை உடனுக்குடன் தரும் வகையில் செயலாற்றத் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம்! பாரதத்தின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் […]