உலகம்113 Videos

உளவுத்துரைகளைக் காட்டிக்கொடுத்த அன்சாரி துரை – 1

பிரகாஷ் ராமசாமி அவர்களின் முகநூல் பதிவு. ரா உளவுத்துறை. ============ முதல்ல உளவுத்துறை ஆபீஸர்கள் எல்லோரும் நம்ம வடிவேலு.. ஒசாமாட்ட பேசுறியா அதிகாரி மாதிரி இருக்க மாட்டார்கள். வத்தலாக அல்லது.. மிகவும் சாதாரண மனிதர்களாகத்தான் இருப்பார்கள். போலீஸ் கட், நல்ல பைசப்ஸ்.. இப்படி இருந்தா சாதாரண ஆசாமிக்கும், அசாதாரணமான சந்தேகம் வரும். இந்த ஹமீத் அன்சாரி பற்றி முதன் முதல்ல.. சொன்னது R K யாதவ் என்கிற RAW அதிகாரி. அவர் பொஸ்தகத்துல நிறைய மேட்டர் இருக்கு. […]

உளவுத்துரைகளைக் காட்டிக்கொடுத்த அன்சாரி துரை -முன்னோட்டம்

பிரகாஷ் ராமசாமி முகநூலில் எழுதிய தொடர் பதிவு ஹமீத் அன்சாரின்னு ஒரு யோக்கியர்.. உதவி ஜனாதிபதியாக இருந்தார்தான..? அவரைப்பற்றிய நல்ல விஷயங்கள்.. விரைவில் எழுதுகிறேன். இந்த ஆளெல்லாம்.. இந்திய உளவுத்துறை ஆசாமிகளை எதிரிநாட்டு ஆசாமிகளிடம் காட்டி கொடுப்பதற்கு.. என்ன பெயர் என்று தெரியவில்லை. இதற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பதால்.. இதன் நாமகரணத்தை விட்டுவிட்டு மீதி விஷயங்களை விரைவில் சொல்கிறேன். இந்த தேசத்தின் பச்சைத்துரோகிகள் இப்படியான ஆட்கள். இந்த ஆசாமியை ஏன் கைது செய்யக்கூடாது என்று […]

கார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா பலிதான தினம் – ஜூலை 7.

போர்முனையில் வெற்றி பெற்று  மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டு வருவேன், அல்லது மூவர்ணக்கொடி சுற்றிய உடலாக வருவேன், எப்படியானாலும் நான் நிச்சயமாக வருவேன்.  எப்போது திரும்பி வருவீர்கள் என்ற கேள்விக்கு அநேகமாக ராணுவத்தில் பணிபுரியும் எல்லா வீரர்களும் கூறும் பதில் இதுவாகத்தான் இருக்கும். இதைத்தான் கார்கில் போர்முனைக்கு அழைப்பு வந்த நேரத்தில் கேப்டன் விக்ரம் பத்ராவும் சொன்னார். கார்கில் போரின் வெற்றிக்கு முக்கியமான காரணமான அந்த வீரனின் பலிதான நாள் இன்று. 1974  ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் […]

12-06-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

                                                                              இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு ஸ்ரீ விகாரி வருஷம் வைகாசி மாதம் 29ஆம் நாள், ஜூன் 12ஆம் தேதி புதன்கிழமை இரவு 7.51 […]

10-06-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

                                                                             இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு ஸ்ரீ விகாரி வருஷம் வைகாசி மாதம் 27ஆம் நாள், ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை மறுநாள் அதிகாலை 12.54 […]

புரட்சியாளர் வீர சாவர்க்கர் – பிறந்த தினம் மே 28

இந்திய சுதந்திர வரலாற்றில் இரட்டை ஆயுள் தண்டனை என்று அம்பது ஆண்டு கால சிறை தண்டனை பெற்ற போராளி, விநாயக தாமோதர சாவர்க்கர் என்னும் வீர சாவர்க்கர். 1883ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகரின் அருகிலுள்ள பாகுர் கிராமத்தில் தாமோதர பந்த் சாவர்க்கர் – ராதாபாய் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். கணேஷ் தாமோதர சாவர்க்கர் என்ற அண்ணனும் நாராயண சாவர்க்கர் என்ற தம்பியும் மைனா என்ற சகோதரியும் இவர் உடன்பிறப்புகள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்த […]

13-05-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

                                                                                   இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு ஸ்ரீ விகாரி வருஷம் சித்திரை மாதம் 30ஆம் நாள், மே 13ஆம் தேதி திங்கட்கிழமை […]

பெப்ஸியும் உருளைக்கிழங்கும் -ஒரு பார்வை

திருபாய் அம்பானி ஆடை நெய்வதிலே ஆரம்பித்து எண்ணெய் கிணறு வாங்கியதும்; அடிப்படையை கட்டமைப்பது எப்படி ?. தற்சார்பு சுயசார்பிலே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்ன? சமீபத்திலே நடந்த பெப்சியின் உருளைக்கிழங்கு பயிரிடுவது பிரச்சினையிலே பலரும் காப்புரிமை, விவசாயம் என பேசினார்களே ஒழிய யாரும் ஏன் பெப்சி உருளைக்கிழங்கு பயிரிடுகிறது என கேட்கவில்லை. யோசிக்கவில்லை. அப்படி யோசித்திருந்தால் தான் நாம் இன்னேரம் நன்றாக இருந்திருப்போமே என்கீறீர்களா அதுவும் சரிதான்.பெப்சி மட்டுமல்ல எல்லா வெளிநாட்டு உணவு தயாரிப்பு நிறுவனங்களும் அவர்களுக்கு […]

தமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.

மதங்களும் நாத்திக வாதமும் : நாத்திக வாதம்  இந்துக்களுக்கு ஒன்றும் புதிதல்ல …சார்வாகம் ,  ஜாபாலி என ஆயிரம் உதாரணங்கள் உண்டு .ஹிந்து மதம் எப்பொழுதும் திறந்த மனதுடன் , மாற்றுக் கருத்துக்களுடன் உரையாடியே வந்துள்ளது .ஆனால் ஆபிரகாமிய மதங்களைப்    பொருத்தவரை  மாற்றுக்கருத்து என்ற ஒன்றே கிடையாது ..அங்கு விவாதத்திற்கு இடமே இல்லை.. அவர்களுடைய மதப்புத்தகத்தில் சகலமும் அடங்கி இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். சகலத்திற்கும் அதில் விடை  இருப்பதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள் . அது அந்தந்த மதத்தின்  கட்டமைப்பு […]

11-04-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

                                                                              இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு விளம்பி வருஷம் பங்குனி மாதம் 28ஆம் நாள், ஏப்ரல் 11ஆம் தேதி வியாழக்கிழமை ஷஷ்டி திதி 12.40 […]