சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில் ஜனவரி 10 அன்று திரைக்கு வெளிவந்த பேட்ட வெளிநாடுகளில் மாபெரும் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நாளில் அமெரிக்காவில் 750K அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளதாம் பேட்ட. இந்திய மதிப்பில் 5.28 கோடி ஆகும். உலகெங்கும் ரஜினியின் படத்திற்குத் தான் வெளி நாடுகளில் மதிப்பு உள்ளது. பெரும்பாலான நடிகர்களின் படங்கள் முதல் வெளியீடாக வருவதே சொற்பம். ஆனால் ரஜினியின் படத்திற்கு இன்றும் அதே எதிர்பார்ப்பு உள்ளது. ரஜினின்னு சும்மாவா … என்பதை பேட்ட வசூல் சொல்லிக் காட்டுகிறது.
இன்னும் ஒரு வாரத்திற்கு விடுமுறை என்பதால் பேட்ட நன்றாக கல்லா கட்டும் என்கிறார்கள்.
(Visited 31 times, 1 visits today)