சென்னை: திமுக, அமமுகவைத் தவிர எந்தக் கட்சி வேண்டுமானாலும் தங்களுடன் சேரலாம் என்று அதிமுவைச் சேர்ந்தவரும், தமிழக அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஏற்றுகொள்ளும் வகையிலும், விரும்பும் வகையிலும் கூட்டணி அமையும். அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக, புதிய தமிழகம், புதிய பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்தகைய கூட்டணி அமைந்தால் திமுகவின் வெற்றி பெருமளவு பாதிக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துரைக்கின்றனர்.
(Visited 28 times, 1 visits today)
+2