அபிநந்தன் இந்திய எல்லைக்குள் வரும் நேரத்தை இருமுறை மாற்றி அமைத்தது பாகிஸ்தான். அவர் இந்திய எல்லையை அடைந்தவுடன் பாகிஸ்தான் தனது புத்தியைக் காட்டியது. அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசுவது போன்ற ஒரு வீடியோவை, அவர் இந்திய எல்லையை அடைந்தவுடன் அனைத்து மீடியாக்களுக்கும் கொடுத்து வெளியிடச் செய்துள்ளது இம்ரான்கானின் அரசு.
(Visited 89 times, 1 visits today)
+1