சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாக நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி சென்னையில் உள்ள குன்றத்தூர் முக்கால நம்மாழ்வார் செட்டி விவேகானட வித்யாலயா பள்ளி மாணவ மாணவியருக்கு பல போட்டிகளை நடத்தி இருந்தது. இன்று அந்த போட்டிகளுக்கான பரிசளிப்பு தேசிய இளைஞர் தின கொண்டாட்டத்தின் போது வழங்கப்பட்டது.
விவேகானந்தா கேந்திரத்தின் தொண்டரும் full pumpkin media நிறுவனத்தின் இயக்குனருமான திரு சுதர்ஷன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடினார்.7 பள்ளிகளை சேர்ந்த சுமார் ஐநூறு மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பேச்சு போட்டி, பாட்டு போட்டி, வினாடி வினா, ஆகிய போட்டிகள் இவ்விழாவினை ஒட்டி நடத்த பட்டன.
(Visited 188 times, 1 visits today)
0