அமெரிக்கா செல்வதற்காக 61 ஐ மணந்த 29!!!

தற்போது சமூக வலைத் தளங்கள் மூலமாக நட்பு ஏற்படுத்தி, பின்னர் காதலாக மாறி, திருமணம் செய்வதும் சிலர் புகார்கள் அளிப்பதும் சகஜமாக உள்ளது. அந்த வகையில் நைஜீரியாவை சேர்ந்த ஓபி(29) என்ற இளைஞருக்கு ஃபேஸ்புக் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 61 வயது. திருமணம் ஆகவில்லை. ஏற்கனவே அமெரிக்கா போகவேண்டும் என்ற வெறியுடன் இருந்த ஓபி, அந்த பெண்ணைத் திருமணம்  செய்துகொண்டு அமெரிக்கா போக திட்டமிட்டார். இதையடுத்து ஓபி அந்த […]